நெடுங்கணக்கு_

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் பன்னிரு உயிர் ஒலிகளையும், பதினெட்டு மெய் ஒலிகளையும் கொண்டது. இவ்வொலிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான எழுத்தினால் குறிக்கப்படுகின்றது. பெரும்பாலான இந்திய மொழிகளுக்கு மூலமாக விளங்கும் பழைய பிராமி எழுத்திலிருந்தே தமிழ் நெடுங்கணக்குப் பெறப்பட்டதாக நம்பப்படுகின்றது. (பழைய பிராமி என்று இங்கு குறிப்பிடப்படும் எழுத்து பொது சகாப்தத்திற்கு முந்திய 5 ஆம் நூற்றாண்டிற்கும், பொது சகாப்தத்திற்கு முந்திய 4 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது.) தமிழ் ஒரு அசை மொழியாகும். உயிரினதும் மெய்யினதும் சேர்க்கை துணைக் குறியீடுகள் மூலம் காட்டப்படுகின்றது. பெரும்பாலான சமயங்களில், துணைக் குறியீடானது அசையை உருவாக்கும் மெய்யிற்கு முன்னால் அல்லது பின்னால் இடப்படுகின்றது. சிலவிடங்களில் மாத்திரம் மெய்யெழுத்தானது சற்று மாற்றப்பட்டுப் புது வடிவம் பெறுகிறது. இவ்வாறு தமிழில் அசைகள் பன்னிரு உயிர்களினதும், பதினெட்டு மெய்களினதும் சேர்க்கையால் உருவாகின்றன. இத்தகைய உயிர்மெய்யெழுத்துகள் 216 ஆகும்.

தமிழில் எவ்வாறு அசை பிறக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள, உயர்திணைப் பெயர்ச்சொல்லான பாலு என்பதை எடுத்துக்கொள்வோம். இது ஆங்கிலத்தில் Balu என்று நான்கு வெவ்வேறு எழுத்துகளாலானது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் தமிழ் உயிரையோ அல்லது மெய்யையோ குறிப்பதுடன், ஏனைய எழுத்துகளுடன் சேர்ந்து அசையுமாகின்றது. (B உம் a உம் சேர்ந்து Ba எனும் அசையாகின்றது.) தமிழிலே பாலு என்பது ஒவ்வொரு அசை கொண்ட இரண்டு  குறியீடுகளினால் காட்டப்படுகின்றது (பா, லு). நெடில் உயிரான 'ஆ' என்பது தனிமெய்யுடன் சேரும்போது, அம்மெய்யிற்குப் பக்கத்தே துணைக்குறியீடொன்று இடப்படுகின்றது. எடுத்துக்காட்டு: 'ப் ஆ = பா'. அவ்வாறே 'உ' எனும் குறிலுயிர் 'ல்' எனும் தனிமெய்யுடன் இணைந்து, 'லு' எனும் ஓரசையாகின்றது. இவ்வாறு தமிழில் அசைகளின் பிறப்பு தனி மெய்க்கு முன்னாலோ அல்லது பின்னாலோ துணைக்குறியீடொன்றை இடுவதன்மூலம் அல்லது மெய்யின் மூலவடிவத்தை மாற்றுவதன் மூலம் காட்டப்படுகின்றது.

தமிழ் உயிர் எழுத்துகள்

வாயின் வெவ்வேறு பகுதிகளிலே நாவை வைப்பதன் மூலம் உயிரொலிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இ, எ, அ, ஒ, உ எனும் உயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாயின் பின்பக்கத்திலிருந்து முன்பக்கத்திற்குச் செல்கிறது. நாவின் நிலைகளின் அடிப்படையில் இ, எ என்பன முன்னுயிர்கள் என்றும், அ என்பது நடுவுயிர் என்றும் ஒ, உ என்பன பின்னுயிர்கள் என்றும் வழங்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் மேல் நிரையில் தரப்பட்டிருப்பவை உயிர் எழுத்துகள். இடப்பக்க நிரலில் உள்ளவை மெய்யெழுத்துகள். இவ்விரு எழுத்துத் தொகுதிகளின் சேர்க்கையிலிருந்து எல்லா உயிர்மெய் எழுத்துகளும் பிறக்கின்றன.

தொல்காப்பியம்
மெய்யெழுத்துக்கள்
உயிரொலிகள் ஆய்தம்

a

ā

i

ī

u

ū

e

ē

ai

o

ō

au

ak
க் k கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ங்
ச் c சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ஞ் ñ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
த் t தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
ந் n நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ப் p பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ம் m மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ய் y யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ர் r ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ல் l லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
வ் v வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
d

லோம ஐப்சம் டாலோர் அமீட், புனிதக் கருவி ஏெனன் காமோதோ லிகுல ஈவா டாலோர். ஏெனலிய மசஅ. மற்றும் சமூகவியல்